பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்த போகும் ரணிலின் அதிரடி முடிவுகள்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உயர்மட்டங்களுடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் (M.M.Nilamdeen) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அதாவது யார் என்ன சொன்னாலும், ஒரு வருடத்திற்கு ஜனாதிபதி தேர்தலும்,நாடாளுமன்ற தேர்தலும் ஒத்திவைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் சர்வஜன வாக்கெடுப்பு புறக்கணிக்கப்படலாம் எனவும், இதன் காரணமாக உச்ச நீதிமன்றமும்,ரணிலும் மோதிக்கொள்ளும் நிலை உருவாகலாம் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri