அரசாங்கம் 3 பில்லியன் டொலர்களை திரட்ட முடிவு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan political crisis
By Sivaa Mayuri
2023 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 8 பில்லியன் டொலர்களை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துக்கு அப்பால், பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து அடுத்த ஆண்டு 5 பில்லியன் டொலர் வரை கடனை இலங்கை எதிர்பார்க்கின்றது.
அரச சொத்துக்கள் மறுசீரமைப்பு
அத்துடன் அரச சொத்துக்களை மறுசீரமைப்பதன்(தனியார் மயம்) மூலம் அரசாங்கம் 3 பில்லியன் டொலர்களை திரட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச நிறுவனங்கள் சிலவற்றை, மறுசீரமைப்பதில் ஜனாதிபதி ஆர்வமாக உள்ளார்.
அதன் மூலம் 2 முதல் 3 பில்லியன் டொலர்களை திரட்ட முடிந்தால், திறைசேரியின்
இருப்புக்கள் பலப்படுத்தப்படும் என்று சப்ரி தெரிவித்துள்ளார்.
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US