இந்தியா அழைப்பதற்கு முதல் முடிவு செய்யப்பட்ட இலங்கையின் புதிய ஜனாதிபதி
இந்திய அரசானது அநுரகுமார திசாநாயக்கவை இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக்க ஆயத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் திருக்கோணமலை மாவட்ட தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினருமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் உள்ளிட்ட குழுவினரின் இந்திய பயணம் குறித்து லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கைக்கான பல இந்திய முதலீடுகளை இழந்தமைக்கு ஜே.வி.பியே காரணமாக அமைந்திருந்ததாக நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இந்தியாவினால் தவிர்க்க முடியாத பெரும் சக்தியாக தற்போது ஜே.வி.பி மாறியுள்ளதாகவும் அருண் ஹேமச்சந்திரா கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam