இலங்கை தென்பகுதி கடலில் இருந்து கைப்பற்றப்பட்ட 4800 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோய்ன்!
Sri Lanka Police
Sri Lanka Navy
By Amal
இலங்கையின் தென் பகுதி கடலில் இருந்து 630 கடல்மைல் தொலைவில் 240 கிலோ கிராம் நிறைக்கொண்ட ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் சந்தை பெறுமதி 4800 மில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது 7 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடற்படையினரும் போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து நடத்திய நடவடிக்கையின்போதே இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் கூறியுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US