விடுதலைப் புலிகள் அமைப்பை உடைத்தது போல் கூட்டமைப்பை உடைக்கிறார் ரணில்! அம்மான் படையணி வெளியிட்ட தகவல்
தமிழ்க் கட்சிகள் கடந்த 20 வருடங்களாக ஒன்றாக இருந்து தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவீரர்தினம் வந்ததும் மண்வெட்டியை தூக்கி வைத்துக் கொண்டு வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுக் கொள்வதை தவிர வேறு என்னத்தை செய்தார்கள், இனியும் ஒன்றும் நடைபெறப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
