உலக சந்தையில் வேகமாக உயரும் எரிபொருள் விலை! வெளியான விலை சூத்திரம்

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Sri Lanka Fuel Crisis Nalinda Jayatissa QR Code
By Dhayani Mar 24, 2026 12:08 PM GMT
Report

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், 

எரிபொருள் சிக்கல்! பாடசாலை பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் சிக்கல்! பாடசாலை பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை

அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், எரிபொருள் விலை என்பது விலை சூத்திரத்தின் அடிப்படையிலேயே அதிகரிக்கப்பட்டது.

உலக சந்தையில் வேகமாக உயரும் எரிபொருள் விலை! வெளியான விலை சூத்திரம் | Srilanka Fuel Price In Increase

எண்ணெய் விலை சூத்திரம் ஒன்றும் புதிதல்ல. எரிபொருளைக் கொண்டுவரும் செலவு மற்றும் அதற்கான ஏனைய செலவுகள் - இவற்றைத் தவிர அதில் வேறொன்றும் இல்லை.  

100 ரூபாயை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், விலை சூத்திரத்தின்படி வரவேண்டிய விலையை விடக் குறைவான விலையே நிர்ணயிக்கப்படும் என அமைச்சர் கருதியிருக்கலாம். மாறாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விலை சூத்திரத்தின்படி குறைந்த விலைக்கு நிர்ணயித்து அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.

 பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலை சூத்திரத்தின்படி விலையைக் கணித்து அரசாங்கத்திற்கு அறிவிக்கும். அதன் பின்னரே அரசாங்கம் முடிவெடுக்கும். 

விலை சூத்திரம்

 விலை சூத்திரம் ஒரு மாதத்தின் சராசரியைக் கொண்டு அல்லாமல், மாதத்திற்கு ஒரு முறை கணக்கிடப்பட்டது. அது அந்த மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கையிருப்புகளைக் கொண்டு கணக்கிடப்பட்டது.

உலக சந்தையில் வேகமாக உயரும் எரிபொருள் விலை! வெளியான விலை சூத்திரம் | Srilanka Fuel Price In Increase

இப்போதுள்ள சிக்கல்களினால், ஒரு மாதத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட விலையின் சராசரியைக் கணக்கிடுவது சாத்தியமற்றது. இப்போது ஒரு மாதம் வரை காத்திருக்க முடியாது, ஏனெனில் உலக சந்தையில் எரிபொருள் விலை வேகமாக மாறுகிறது. சூத்திரம் அதேதான், ஆனால் சூத்திரத்தைக் கணிக்கும் காலப்பகுதி மட்டுமே மாறியுள்ளது.

முதல் தடவையாக முதலாம் திகதி விலை அதிகரிக்கப்பட்டது. அது வழமையான நடைமுறைப்படியே நடந்தது. அடுத்ததாக 9ஆம் திகதி அதிகரிக்கப்பட்டது. போர் 28ஆம் திகதி தொடங்கியது. 28ஆம் திகதிக்கும் 9ஆம் திகதிக்கும் இடையில் விலை அதிகரிப்பு ஏற்பட்டது என்றும் விளக்கமளித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

திடீர் எரிபொருள் நெருக்கடி! அரச வாகனங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள அவசர தீர்மானம்

திடீர் எரிபொருள் நெருக்கடி! அரச வாகனங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள அவசர தீர்மானம்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US