வவுனியாவில் கிராம அலுவலகர் ஊடாக எரிபொருள் அட்டை வழங்க நடவடிக்கை

Vavuniya Sri Lanka
By Thileepan Jul 06, 2022 07:51 PM GMT
Report

வவுனியா மாவட்டத்தில் கிராம அலுவலகர் ஊடாக எரிபொருள் அட்டை வழங்கி நெருக்கடி நிலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

பெருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் பெற்றுக்கொள்வதில் உள்ள நெருக்கடி நிலை மற்றும் எரிபொருள் மாபியாக்களின் செயற்பாட்டை கட்டுப்படுத்தல் தொடர்பில் வவுனியா மாவட்ட மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், இராணுவ, பொலிஸ் மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று மாவட்ட அரச அதிபர் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (06.07) பிற்பகல் இடம்பெற்றது.

இதன்போது எரிபொருள் பெறுவதில் உள்ள நெருக்கடி நிலை மற்றும் அது தேவையானவர்களுக்கு முறையாக பங்கீடு செய்யப்படாமை தொடர்பில் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மாவட்ட அரச அதிபர் மற்றும் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியிருந்தனர்.

வவுனியாவில் கிராம அலுவலகர் ஊடாக எரிபொருள் அட்டை வழங்க நடவடிக்கை | Srilanka Fuel Crisis In Vavniya

கறுப்பு சந்தை உருவாக்கம் 

அத்துடன் கறுப்பு சந்தை உருவாக்கம் குறித்தும் அதனை கட்டுப்படுத்த வேண்டிய தேவை குறித்தும் தெளிவுபடுத்தியிருந்தனர்.

மேலும், சிறுபோக நெற் செய்கை அறுவடைக்கு தேவையான டீசலை பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும், அத்தியாவசிய தேவையின்றி கனரக வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

வவுனியாவில் கிராம அலுவலகர் ஊடாக எரிபொருள் அட்டை வழங்க நடவடிக்கை | Srilanka Fuel Crisis In Vavniya

இதனப்போது, மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சிலேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், இராணுவ அதிகாரிகள், வவுனியா பிரதேச செயலாளாப் ஆகியோரும் தமது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

குறித்த கூட்டத்தில் பொது மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு அமைவாக பிரதேச செயலகம் மற்றும் கிராம அலுவலர்கள் ஊடாக எரிபொருள் அட்டையினை முதல் கட்டமாக குடும்பத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் விநியோகித்து, தேவையின் அளவை கொண்டு அவர்களுக்கு தேவையான பெற்றோலை கிராம அலுவலரின் சிபார்சின் அடிப்படையில் வழங்க தீர்மானிக்கபட்டுள்ளது.

கறுப்பு சந்தை வியாபாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடிவதுடன், அனைவருக்கும் பங்கீடு செய்யக் கூடிய நிலை உருவாகும். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிக வாகனங்கள் நிறுத்தப்படுவதை குறைக்க முடிவதுடன், கறுப்பு சந்தை வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது.

வவுனியாவில் கிராம அலுவலகர் ஊடாக எரிபொருள் அட்டை வழங்க நடவடிக்கை | Srilanka Fuel Crisis In Vavniya

இதனை ஆராய்ந்த அதிகாரிகள் உடனடியாக பிரதேச செயலகங்கள் மூலம் கிராம அலுவலர்கள் ஊடாக பொது மக்களுக்கு எரிபொருள் அட்டை வழங்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட அரச அதிபர் உறுதியளித்தார். குறித்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட மக்கள் அமைப்பின் சார்பில் விவசாய சங்க பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள், புகைப்படப் பிடிப்பாளர் சங்க பிரதிநிதிகள், பிரதேசசபைகளின் தவிசாளர்கள், ஊடக அமைப்பு பிரதிநிதிகள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US