சர்வதேச விமானங்கள் இலங்கை வருவதில் தொடரும் சிக்கல்
இலங்கையில் விமான பயணச்சீட்டுக்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையினால் விமான சேவைகள் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக ரெலோவின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இலங்கையில் உள்ள 20 விமானங்களில் 7 விமானங்கள் மாத்திரமே தற்போது இயங்கு நிலையில் உள்ளதாகவும், இவை இலங்கை விமான சேவையின் ஆபத்தான கட்டத்தை எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் தரையிறங்கக்கூடிய விமானங்களுக்கு விதிக்கப்படவுள்ள வரி காரணமாக ஓரளவு விமான நிலையத்தினை நடத்திச்செல்ல முடியும் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri
