சுனாமியில் இறந்தவர்களுக்கான நினைவாலயம் மக்களின் அஞ்சலிக்காக திறப்பு
Tsunami
By Erimalai
சுனாமி ஆழிப்பேரலையில் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாக நினைவாலயம் அமைக்கப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வத்திராயன் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் பொது மக்களின் நிதிப் பங்களிப்பில் குறித்தி சுனாமி நினைவாலயம் அமைக்கப்பட்டு நேற்று (06.01.2023) மக்கள் வணக்கத்திற்காக திறந்து வைக்கப்பட்டது.

நினைவேந்தல்
இதன் போது ஆறு உறவுகளை இழந்த குடும்பத்தினர் பொதுச் சுடரை ஏற்றி வைத்து நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தனர்.
இந் நிகழ்வில் மருதங்கேணி பொலிஸ் நிலைய தலைமை பரிசோதகர், அரசியல்
பிரமுகர்கள், அரச உத்தியோகத்தர்கள் என கலந்து கொண்டதுடன் பொது மக்களும் கலந்து
கொண்டு மலர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US