இலங்கைக்குள் மேலும் நான்கு பேர் கோவிட்டினால் மரணம்
srilanka
corona virus
death
By Ajith
இலங்கைக்குள் மேலும் நான்கு பேர் கோவிட்டினால் மரணமாகியுள்ளனர். அரச தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இலங்கைக்கு கோவிட்டினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 608ஆக உயர்ந்துள்ளது.
72 வயதான எலக்கல்லையை சேர்ந்த பெண் ஒருவர், பன்னிப்பிட்டியவை சேர்ந்த 62 வயதான
ஆண் ஒருவர், கப்புலியத்தயை சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் மற்றும் 34 வயதான ஆண்
ஒருவர் ஆகியோரே மரணமாகியுள்ளனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US