நாட்டில் அதிகரிக்க உள்ள பேருந்து கட்டணங்கள்: பொதுமக்கள் மீது அதிகரிக்கும் சுமை - செய்திகளின் தொகுப்பு
நாட்டில் எதிர்வரும் காலங்களில் பேருந்து கட்டணங்கள் சுமார் 20 வீதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருட்கள் மீது வரி விதிக்கப்படுவதனால் பேருந்து கட்டணங்கள், முச்சக்கர வண்டி கட்டணங்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் உள்ளிட்ட சகல கட்டணங்களும் உயர்த்தப்பட உள்ளன.
இதன்படி எரிபொருட்கள் மீது 18 வீதம் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட உள்ளது. மேலும், போக்குவரத்து கட்டணங்களைப் போன்றே வாகன உதிரிப் பாகங்களின் விலைகளும் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தற்போதைய நிலைமைகளில் பேருந்து கட்டணத்தை குறைந்தபட்சம் 10 ரூபாவினால் உயர்த்தப்பட வேண்டுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியுடன் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு..





Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
