கொழும்பில் ஒவ்வொரு மணித்தியாலமும் ஆபத்து! தீவிரமடையும் போராட்டம் - மூத்த பத்திரிகையாளர் தகவல்(VIDEO)
கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக தற்போது தீவிரமடையும் போராட்டம் காரணமாக கொழும்பின் ஒவ்வொரு மணித்தியாலமும் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருப்பதாக இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
மேலும்,கொழும்பில் ஏற்பட்டுள்ள பதற்றம் இன்றைய தினம் தீவிரமடைந்துள்ள நிலையில்,எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றம்,நீதிமன்றம் என்பன கூட முற்றுகையிடப்படும் நிலையேற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் போராட்டம் நியாயமானது என்ற போதும்,அடுத்த கட்ட தீர்வு என்ன என்பது தொடர்பில் குழப்பமான நிலையேற்பட்டுளு்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan