மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருடன் சிறீதரன் வாக்குவாதம் (Video)
மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் பொலிஸ் புலனாய்வு பிரிவினருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருடன் வாக்குவாதம்
வன்னேரிக்குள வட்டாரத்தில் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (27.11.2022) காலை நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வைக் காணொளிப் பதிவாக்கிய சிறுவனின் கைத்தொலைபேசியைப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் பறித்துள்ளார்.
இதைக் கண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்
சிறீதரன், பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன்
கைத்தொலைபேசியையும் குறித்த சிறுவனிடம் மீளப் பெற்றுக்கொடுத்தார்.


விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்! 16 மணி நேரம் முன்

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் வரப்போகும் பிக்பாஸ் 6 புகழ் ஷிவின்- எந்த தொடர் தெரியுமா? Cineulagam

கனடாவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு கூடுதலாக ஒரு மகிழ்ச்சியான செய்தி... News Lankasri

நிலவறைக்குள் கேட்ட குழந்தைகளின் சத்தம்... பொதுமக்கள் புகாரையடுத்து தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் விடயம் News Lankasri

பல முறை கெஞ்சிய தாயார்... திருப்பி அனுப்பிய மருத்துவமனை: நொறுங்கிப்போன பிரித்தானிய குடும்பம் News Lankasri
