சிங்கபூரில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இலங்கையர்கள்
சிங்கபூரில் இடம்பெற்ற விளையாட்டு போட்டி ஒன்றில் சுற்றி எறிதல் போட்டியில் முதலாம் இடத்தையும் பரீதிவட்டம் விசுதல் போட்டியில் கலந்து கொண்ட துறைசாமி விஜின்ந் இரண்டு தங்க பதக்கங்களையும் 5000ம் மீற்றர் வேக நடை போட்டியில் ஒருவெள்ளி பதக்கத்தையும் மணிவேல் சத்தியசீலன் இருவரும் சேர்ந்து ஜந்து பதக்கங்களை பெற்று நாட்டுக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அவர்களுக்கான வரவேற்று நிகழ்வு ஒன்று 21.07.2025 கொட்கலை மலையக குருமார் ஒன்றியத்தினால் அமோக வரவேற்று அழிக்கப்பட்டு இரண்டு வீரர்களுக்கும் பொன்னாடை போற்றி நினைவு பரீசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த வரவேட்பு நிகழவிவல் மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் சுரேஷ்சர்மா மலையக பெண்கள் அமைப்பின் தலைர் ஞானசௌந்தரி (அபி) கொட்டகலை பிரதேசசபையின் உபதலைவர் மற்றும் திம்புள்ள பத்தனை பொலிஷ் நிலையத்தின் பொலிஷ் பரீசோதகர் என பலரும் கலந்து கொண்டனர்










யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
