இந்தியாவிற்கு அகதிகளாக சென்ற மேலும் பல இலங்கையர்கள்

Refugee Vavuniya Sri Lanka Economic Crisis Sri Lanka Tamil Nadu Police
By Erimalai Jul 16, 2022 06:39 AM GMT
Report

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மேலும் சில இலங்கையர்கள் அகதிகளாக இந்தியாவை தஞ்சமடைந்துள்ளனர்.

வவுனியா - செட்டிக்குளத்தை சேர்ந்த 7 பேரே இவ்வாறு  இந்தியாவின் - தனுஷ்கோடியை நேற்று(15) மாலை சென்றடைந்துள்ளனர்.

அகதிகளாக இடம்பெயரும்  இலங்கை மக்கள் 

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

குறிப்பாக அத்தியாவசியத் தேவைகளான உணவு, மருந்து மற்றும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதிலும் பொதுமக்கள் கடும் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளனர். 

இந்தியாவிற்கு அகதிகளாக சென்ற மேலும் பல இலங்கையர்கள் | Sri Lankans Who Went To India As Refugees

இதன் காரணமாக இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு  அகதிகளாக இடம்பெயர்ந்து செல்லும் நடவடிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில்,  கடந்த மார்ச் மாதத்திலிருந்து  இதுவரை 109 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

அதன்படி, செட்டிக்குளத்தை சேர்ந்த விக்னேஷ்வரன் (40) அவரது மனைவி ராஜகுமாரி (36), குழந்தைகள் குமரன் (13), வசி (10) மேலும் அதே பகுதியை சேர்ந்த குமரன் (38), அவரது மனைவி வதினி (30) மற்றும் அவர்களது குழந்தை பவின்யா (06)  ஆகியோர் நேற்று தனுஷ்கோடி அருகே உள்ள மணல் தீடை பகுதியை சென்றடைந்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை 

தகவலறிந்து மணல் தீடைபகுதிக்கு சென்ற தனுஷ்கோடி மரைன் பொலிஸார் 7 இலங்கை தமிழர்களை கடலோர காவல்படையின் ஹேவர் கிராப்ட் படகு மூலம் தனுஷ்கோடி கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்தியாவிற்கு அகதிகளாக சென்ற மேலும் பல இலங்கையர்கள் | Sri Lankans Who Went To India As Refugees

விசாரணைக்கு பிறகு 7 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US