Rebuilding Sri Lanka நிதியத்திற்கு அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களினால் நிதி நன்கொடை
Sri Lankan rupee
Sri Lanka
United States of America
By Rakesh
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் இலங்கையர்கள் நன்கொடை வழங்கியுள்ளனர்.
இதன்போது 10 இலட்சம் ரூபா நிதி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
காசோலை ஒப்படைப்பு
அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் இலங்கையர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாலித ராஜபக்ச, ஜனாதிபதி மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகேவிடம் இதற்கான காசோலையை ஒப்படைத்தார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 21 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US