இந்தியாவுக்கு அகதிகளாக சென்று அடைக்கலம் கோரியுள்ள இலங்கையர்கள் (VIDEO)
Srilanka
India
Refugee
Thanushkodi
By Kanamirtha
இலங்கையிலிருந்து ஆறு பேர் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் தமிழகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகே உள்ள மணல் திட்டில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு ஆணும், 2 பெண்களும், 3 குழந்தைகளுமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை இந்தியக் கடலோர காவல் படையினர் மீட்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.


Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.8 221 Reviews
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அறிவுக்கரசிக்கு தரமான பதிலடி கொடுத்த ஈஸ்வரி, ஷாக்கில் கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US