வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
By Benat
வெளிநாட்டு தொழில்வாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
தென் கொரியாவில் வேலைவாய்ப்பு
இதன்படி, இந்த வருட இறுதிக்குள் கிட்டத்தட்ட 5000 இலங்கையர்களுக்கு தென்கொரியாவில் வேலை வாய்ப்பு கிடைக்குமென பணியகம் தெரிவித்துள்ளது.

சுமார் 3,000 இலங்கை தொழிலாளர்கள் கொரியாவிற்கு வேலைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி யாப்பா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு 200,000 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US