பரிஸ் ஒலிம்பிக்கில் தருசி கருணாரத்ன பங்கேற்கவுள்ள போட்டி இன்று
பரிஸில் (Paris) நடைபெற்று வரும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் (Olympics) போட்டிகளின் 800 மீட்டர் (800m) ஓட்டப்போட்டியில் இலங்கை சார்பில் தருசி கருணாரத்ன (Tharushi Karunarathne) பங்கேற்கவுள்ளார்.
தருசி பங்கேற்கும் குறித்த 800 மீட்டர் ஓட்டப்போட்டி இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த வருடம் 800 மீட்டர் ஓட்டப்போட்டிகளுக்கு தருஷி உள்ளிட்ட ஆசியாவினை சேர்ந்த 4 வீரர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
அவர்கள் பலஸ்தீன், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
இவர்களை தவிர, லிதுவேனியா, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி, அமெரிக்கா, ஜமேக்கா மற்றும் கென்யா ஆகிய நாடுகளை சேர்ந்த வீராங்கனைகளுடன் தருசி போட்டியிடவுள்ளார்.
19 வயதான தருசி, 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

இதய திருடன் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
