இலங்கைப் பெண்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை - இலங்கைத் தூதரகத்தின் செயலாளர் மறுப்பு
Colombo
Sri Lanka
By Sivaa Mayuri
தம்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலுக்காக கடத்துவதில் ஈடுபட்ட குற்றச்சாட்டை, ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ. குஷான் மறுத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை என்றும் எந்த ஆதாரமும் இல்லை என்றும், அவர் கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.

சுற்றுலா வீசா வழங்கல் நிறுத்தம்
சுற்றுலா வீசா வழங்குவதை நிறுத்துமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தாம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் பெண்கள், இலங்கை அரசால் பதிவு செய்யப்பட்டே ஓமான்
மற்றும் டுபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US