வெற்றி பாதையில் இருக்கும் இந்திய அணியை எதிர்த்து களமிறங்கும் இலங்கை அணி
Cricket
Sri Lanka
India
Asia Cup 2025
By Amal
ஆசிய கிண்ண ஆடவர் 19 வயதுக்கு உட்பட்டவர்களின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று(19.12.2025) நடைபெறவுள்ளது.
இதில் வெற்றி பாதையில் இருக்கும் இந்திய அணியை எதிர்த்து இலங்கை அணி துபாயில் உள்ள ICC அக்கடமி மைதானத்தில் விளையாடுகிறது.
அரையிறுதியில் களமிறங்குகிறது
குழு B போட்டிகளில் போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றியுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

வேகப்பந்து வீச்சாளர்கள் விக்னேஷ்வரன் ஆகாஷ் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு பலம் சேர்த்து வருகின்றனர்.
மறுபுறம், இந்திய அணி வலுவான துடுப்பாட்டம் மற்றும் ஒழுங்கான பந்து வீச்சுடன் அரையிறுதியில் களமிறங்குகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US