விடுதலைப் புலிகளின் தலைவர் எனது அண்ணன்! சிங்களப் பெண்மணியின் உருக்கமான பதிவு (Video)
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
Sri Lankan political crisis
By Jenitha
'‘தேசிய தலைவர் பிரபாகரன் மிகவும் நல்லவர்‘‘ என யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சிங்கள பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு தவறு நடந்தால் அதற்கு அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். உதாரணமாக வித்யாவின் படுகொலை விவகாரத்தில் இன்னும் வழக்கு நடந்துகொண்டிருக்கின்றது.
ஆனால் பிரபாகரன் இருந்திருந்தால் உடனடி தீர்வு கிடைப்பது மட்டுமன்றி அப்படியான பிரச்சினைகளும் வராதிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த முழுமையான கருத்துக்களை இக்காணொளியில் காணலாம்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US