கனடாவில் வசிக்கும் யாழ். அருட்தந்தையின் அதிர்ச்சி தகவல்கள்!
இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தின் போது ஈழத்தமிழர்களுக்கு பல்வேறு கொடூரங்கள் அளிக்கப்பட்டு, ஈழத்தமிழ் இனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைள் எடுக்கப்பட்டன.
அக்காலக்கட்டத்தில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொன்று வீசப்பட்ட போது, உலகின் பல தரப்புக்களில் இருந்து குரல் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு - கிழக்கில் இலங்கை அரசாங்கமும் இராணுவமும் மேற்கொண்ட சித்திரவதைகளில் பல கிறிஸ்தவ அருட்தந்தைகளும் பாதிக்கப்பட்டனர்.
இவ்வாறானதொரு நிலையில் இப்படி ஒரு இனமே அழிந்து கொண்டிருந்ததை வத்திக்கானில் உள்ள கத்தோலிக்க திருச்சபை பெரியதொரு ஈடுபாட்டை காட்டவில்லை.
ஈழத்தமிழர்கள் விடயத்தை கத்தோலிக்க திருச்சபை புறக்கணிக்கின்றதா என்னும் கேள்வி இதனூடாக எழுப்பப்பட்டு வருகின்றது.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
