முரண்பாடுகள் உச்சம்: கூடுகிறது இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு - செய்திகளின் தொகுப்பு
இலங்கை தமிழரசு கட்சியின் உட்கட்சி முரண்பாடு, தமிழர் தாயகத்திலுள்ள மக்களின் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் கட்சியின் உத்தியோகபூர்வமான மத்திய குழுக் கூட்டமாக இது நடைபெறாது என உட்கட்சி வட்டாரங்கள் ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்துள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் தேசிய மாநாட்டிற்கு தடைகோரி, திருகோணமலை மற்றும் யாழ் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளுடன் வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri