13 நாடுகளை தோற்கடித்த தமிழ் மாணவன் - மனக்கணித போட்டியில் படைத்த சாதனை

Sri Lankan Tamils Mullaitivu Sri Lankan Peoples Education Sports
By Sudaron Jun 13, 2026 11:15 AM GMT
Report

மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச “I CAM ABACUS” மனக்கணித போட்டியில் முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலயத்தை சேர்ந்த துஷ்யந்தன் காருஜன் என்ற 9 வயது சிறுவன் முதலாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த 03.04.2026 அன்று சுஹதாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேசிய மட்ட I CAM ABACUS மனக்கணித போட்டியில் நாடளாவிய ரீதியில் பலர் பங்கு கொண்ட போட்டியில் வெற்றி பெற்று குறித்த மாணவன், சர்வதேச I CAM ABACUS மனக்கணக்கு போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இலங்கையை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த ஈஸ்டர் தாக்குதல்: சுரேஷ் சலேயைக் காப்பாற்ற துடிக்கும் அரசியல்வாதிகள்

இலங்கையை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த ஈஸ்டர் தாக்குதல்: சுரேஷ் சலேயைக் காப்பாற்ற துடிக்கும் அரசியல்வாதிகள்

சாதனை படைத்த தமிழ் மாணவர்கள்

இந்த சர்வதேச போட்டி கடந்த 4ஆம் திகதி மலேசியாவில் ஜென்ரிங் ஹைலண்ட் எனும் இடத்தில் இடம்பெற்றிருந்தது குறித்த போட்டியில் 13 நாடுகளைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில், இலங்கையில் இருந்து மாணவர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர் குறித்த மாணவன் level 1 B பிரிவில் 1ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

13 நாடுகளை தோற்கடித்த தமிழ் மாணவன் - மனக்கணித போட்டியில் படைத்த சாதனை | Sri Lankan Student Record Mental Math Competition

இதேவேளை, குறித்த போட்டியில் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் ச.தக்சவி எனும் மாணவி முதலாம் இடத்தையும், ஜெ.பார்த்தீவ் என்ற மாணவன் முதலாம் இடத்தையும், ப.தன்விஸ் என்ற மாணவன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.  

13 நாடுகளை தோற்கடித்த தமிழ் மாணவன் - மனக்கணித போட்டியில் படைத்த சாதனை | Sri Lankan Student Record Mental Math Competition

13 நாடுகளை தோற்கடித்த தமிழ் மாணவன் - மனக்கணித போட்டியில் படைத்த சாதனை | Sri Lankan Student Record Mental Math Competition

லண்டனில் இஸ்ரேலிய குடியிருப்பு சொத்து விற்பனை கண்காட்சி: தடை விதிக்க பாலஸ்தீன தூதுவர் கோரிக்கை

லண்டனில் இஸ்ரேலிய குடியிருப்பு சொத்து விற்பனை கண்காட்சி: தடை விதிக்க பாலஸ்தீன தூதுவர் கோரிக்கை

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: நேரில் சென்று விசாரணையை துவங்கவுள்ள நீதி அமைச்சர்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: நேரில் சென்று விசாரணையை துவங்கவுள்ள நீதி அமைச்சர்




மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US