ஒரே வாரத்தில் வேகமாக உயர்ந்த இலங்கை ரூபாவின் பெறுமதி
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan rupee
By Benat
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்தில் மேலும் அதிகரித்துள்ளது.
6.6 சதவீதத்தினால் ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
உயரும் ரூபாவின் பெறுமதி
இதேவேளை, ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையாக உயர்வடைந்துள்ளது.
அதன்படி, ஜப்பானிய யெனுக்கு நிகராக 14.2 சதவீதமும், ஸ்ரேலிங் பவுண்ட்ஸிற்கு நிகராக 7.3 சதவீதமும் ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.
மேலும், இந்திய ரூபாவுக்கு நிகராக 6.7 சதவீதமும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உயர்வடைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அநுர கையில் கிடைத்த பிரம்மாஸ்திரம்! மாறுமா இலங்கையின் வரலாறு... 11 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US