கனடாவுக்கான இலங்கை பிரதிநிதியாக ஆனந்தம் இரத்தினகுமார் நியமனம்!
முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் கனடாவுக்கான இலங்கை பிரதிநிதியாகக் கனடாவைச் சேர்ந்த இளம் வர்த்தகர் ஆனந்தம் இரத்தினகுமார் உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலகத்தில் நேற்றைய தினம் (15.03.2023) மேற்படி விசேட நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நியமனத்தை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும். எஸ். அமுனுகம வழங்கி வைத்துள்ளார்.
மேற்படி விசேட நியமனத்தைப்பெற்ற கனேடிய வர்த்தகர் ஆனந்தம் இரத்தினகுமார், தனது நியமனத்தினூடாக தான் செயலப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.



தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

காதலனுடன் படுக்கை அறையில் இருக்கும் புகைப்படதை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன். எல்லை மீறியதால் ரசிகர்கள் ஷாக் Cineulagam

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri
