தமிழ் அகதிகள் விடயத்தில் அநுர அரசு இரட்டை வேடம்! சுமந்திரன் ஆதங்கம்

Refugee M A Sumanthiran Sri Lanka Politician
By Rakesh May 30, 2025 04:41 PM GMT
Report

"தமிழ்நாட்டில் இருந்து முறைப்படி தாயகம் திரும்புபவர்களையும் சிறையில் தள்ளுவதன் மூலம் தமிழர்கள் நாட்டுக்குள் வரக்கூடாது என அநுர அரசு விரும்புகின்றதா.?"என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கைது 

தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய 75 வயது முதியவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ் அகதிகள் விடயத்தில் அநுர அரசு இரட்டை வேடம்! சுமந்திரன் ஆதங்கம் | Sri Lankan Refugee Arrest In Airport

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கையில் இடம்பெற்ற போரின் காரணமாக உயிரைக் காப்பதற்காகப் படகுகள் மூலம் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தாயக உறவுகள் தொடர்ந்தும் பெரும் வேதனையின் மத்தியில் இரண்டாம் தரப் பிரஜைகள் போன்று தவிக்கின்றனர்.

பிள்ளையானின் TMVP தலைமையகத்தில் சிஐடியினரால் தகர்க்கப்பட்ட இரகசிய பகுதி!

பிள்ளையானின் TMVP தலைமையகத்தில் சிஐடியினரால் தகர்க்கப்பட்ட இரகசிய பகுதி!

இவர்களில் பல ஆயிரம் பேர் தாயகம் வரவும் தயாராகவுள்ளனர். இவ்வாறு காத்திருப்போரை நாடு திரும்புமாறும் சகல ஏற்பாடும் செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கும் அரசு, முறைப்படி சகல ஆவணங்களையும் பெற்று வருபவர்களையும் பொலிஸார் மூலம் வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளுவதன் மூலம் எஞ்சியோரை அச்சுறுத்துகின்றது.

தமிழர்களின் எண்ணிக்கை 

ஏனெனில் 75 வயது முதியவரையே சிறையில் தள்ளும் இந்த அரசு இளையோரை என்ன பாடுபடுத்துமோ அல்லது பெண்களுக்கு என்ன நெருக்கடியோ என நியாயமான ஐயம் எழும்.

தமிழ் அகதிகள் விடயத்தில் அநுர அரசு இரட்டை வேடம்! சுமந்திரன் ஆதங்கம் | Sri Lankan Refugee Arrest In Airport

இதன் மூலம் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடக்கூடாது என்பதில் அரசு குறியாக உள்ளமை வெளிப்படையாகவே தெரிகின்றது.

எனவே, இலங்கை அகதிகள் விடயத்தில் யு.என்.எச்.சி.ஆர். மற்றும் இந்திய அரசு மௌனம் காக்கக் கூடாது. அநுர அரசின் இரட்டை வேடத்தைப் புரிந்துகொண்டு சகல விதமான அழுத்தங்களையும் பிரயோகித்து தாயகம் திரும்ப எண்ணும் அகதிகளுக்குத் தாய் நாட்டில் உள்ள நடமாடும் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்."என தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் பொலிஸாரை கண்டதும் காட்டுக்குள் குதித்தோடிய நபர்

கட்டுநாயக்கவில் பொலிஸாரை கண்டதும் காட்டுக்குள் குதித்தோடிய நபர்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US