சர்வதேச கப்பலில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படை
Hambantota
Sri Lanka Navy
By Amal
இலங்கையின் தென்புற கடற்பகுதியில், தொழில்நுட்ப பிரச்சினையால், செயலிழந்த கப்பலில் பயணித்தவர்களை இலங்கையின் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இந்த வர்த்தக கப்பல் 14 பணியாளர்களையே இலங்கை கடற்படை மீட்டுள்ளது.
வியட்நாமில் இருந்து எகிப்துக்கு சென்று கொண்டிருந்த வர்த்தகக் கப்பலில், நேற்று தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டது.

சிக்கியிருந்தவர்கள் மீட்பு
இதனையடுத்து இலங்கையின் கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையிலேயே கடற்படையின் கப்பல் குறித்த இடத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், கப்பல் சிக்கியிருந்த இந்திய, துருக்கிய மற்றும் அஸர்பைஜான் நாட்டவர்களை இலங்கை கடற்படை மீட்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அழைத்து வந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US