குருநாகல் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை

Kurunegala Local government election Sri Lanka 2025
By Rukshy May 07, 2025 06:38 AM GMT
Report

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.

இதற்கமைய தேசிய மக்கள் சக்தி 414, 944  வாக்குகளைப் பெற்று 331ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 225,395 வாக்குகளைப் பெற்று 163 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

பொதுஜன பெரமுன 98,457 வாக்குகளைப் பெற்று 72 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

குருநாகல் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை | Sri Lankan Local Government Election Kurunegala

குருநாகல் - பொல்கஹவெல

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் - பொல்கஹவெல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி  26141 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 13977 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 4925 வாக்குகள்

குருநாகல் - பன்னல

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் - பன்னல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 28360  வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 17193 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 6745 வாக்குகள்

பண்டுவஸ்நுவர பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் - பண்டுவஸ்நுவர பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 22531  வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 17460 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 5447 வாக்குகள்

குருநாகல் - இப்பாகமுவ பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் - இப்பாகமுவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 33458  வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 16908 வாக்குகளை பெற்றுள்ளது.

சுயேட்சைக் குழு 3776 வாக்குகளைப் பெற்றுள்ளது.

 மஹவ பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் - மஹவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 21249  வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 10714 வாக்குகளை பெற்றுள்ளது.

 பொதுஜன பெரமுன 4795 வாக்குகளைப் பெற்றுள்ளது.

 கோபேகனை பிரதேச சபை

 நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் - கோபேகனை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 8537 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 6339 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 4118 வாக்குகளைப் பெற்றுள்ளது.

 குருநாகல் - நிக்கவரெட்டிய பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் - நிக்கவரெட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 22619 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 12280 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 7348 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பொல்பிதிகம பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் - பொல்பிதிகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 20634 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 10110 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 3639 வாக்குகளைப் பெற்றுள்ளது.

கல்கமுவ பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் - கல்கமுவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 23529 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 19612 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 6521 வாக்குகளைப் பெற்றுள்ளது.

கிரிபாவ பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் - கிரிபாவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 9314 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4933 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 2794  வாக்குகளைப் பெற்றுள்ளது.

குளியாப்பிட்டிய நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் - குளியாப்பிட்டிய நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 1107 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 877 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 625 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

குருநாகல் மாநகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் - குருநாகல் மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 5721 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3426 வாக்குகளை பெற்றுள்ளது.

 

குருநாகல் - நாரம்மல பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் - நாரம்மல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 13505 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 7420 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 3616 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1713 வாக்குகளை பெற்றுள்ளது.

குருநாகல் - கிரிபாவ பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் - கிரிபாவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 9, 317 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4,933 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 2,794 வாக்குகளை பெற்றுள்ளது.

குருநாகல் - உடுபத்தாவ பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் - உடுபத்தாவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 11.604 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 8,522 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 3,773 வாக்குகளை பெற்றுள்ளது.

ரிதீகம பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் - ரிதீகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 24,522 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 10,616 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 4,727 வாக்குகளை பெற்றுள்ளது.

குருநாகல் - பண்டுவஸ்நுவர பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் - பண்டுவஸ்நுவர பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 22.531 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 17,460 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 5.447 வாக்குகளை பெற்றுள்ளது.

குருநாகல் மாநகர சபை 

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.  

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 8.537 வாக்குகளை பெற்றுள்ளது.

அத்துடன்,பொதுஜன பெரமுன 4,118 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 765 வாக்குகளை பெற்றுள்ளது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி 6,339 வாக்குகளை பெற்றுள்ளது. 

குருநாகல் - பிங்கிரிய  பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் பிங்கிரிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 12.414 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 11.269 வாக்குகளை பெற்றுள்ளது.

அத்துடன்,பொதுஜன பெரமுன 5,120 வாக்குகளை பெற்றுள்ளது. 

குருநாகல் - இப்பாகமுவ  பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் - இப்பாகமுவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 33,458 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி16.908 வாக்குகளை பெற்றுள்ளது.

அத்துடன்,பொதுஜன பெரமுன 6,261 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி 1,888 வாக்குகளை பெற்றுள்ளது. 

குருநாகல் - வாரியப்பொல பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் - வாரியப்பொல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 27.676 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி14.221 வாக்குகளை பெற்றுள்ளது.

அத்துடன்,பொதுஜன முன்னணி 3,580 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி 1,888 வாக்குகளை பெற்றுள்ளது. 

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US