புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு 2024இல் மிகப் பெரும் ஆபத்து (Video)
புலம்பெயர் நாடுகளை இலக்கு வைத்து இலங்கை புலனாய்வுத்துறை தற்போது செயற்பட்டு வருவதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு பல நாடுகளின் புலனாய்வு தகவல்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், பிரான்ஸை மட்டுமல்லாமல் பல புலம்பெயர் நாடுகளை இலக்கு வைத்து இலங்கை புலனாய்வுத்துறை செயற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
அதாவது அமெரிக்காவிலிருந்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வந்த இரகசிய புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் தற்போது இலங்கை செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து ளெியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri