வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் உண்ணாவிரதம் போராட்டம்

Indian fishermen Northern Province of Sri Lanka Sri Lanka Fisherman
By Parthiban Mar 20, 2024 12:41 PM GMT
Report

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலால், வடக்கு மாகாண கடற்றொழிலாளர்ளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, தொடர் போராட்டங்களை முன்னெடுத்தபோதிலும், அதற்கு உரிய பதில் கிடைக்காத நிலையில் தமிழ் கடற்றொழிலாளர்கள் குழுவொன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து, யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரிக்கு முன்பாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று (19) ஆரம்பித்துள்ளனர்.

இந்திய கடற்றொழிலாளர்களை தடுப்பது கடினம் என இலங்கை கடற்படைத் தளபதியும் தெரிவித்துள்ள நிலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்றும் (20) தொடர்கின்றது.

கொழும்பில் மனைவியுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை ரசித்த ஜனாதிபதி

கொழும்பில் மனைவியுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை ரசித்த ஜனாதிபதி

பிரச்சினைக்கு தீர்வு

பொறுப்புக் கூறும் அதிகாரி வந்து தமது பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள யாழ்ப்பாணம் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனத்தின், செயலாளர் செபமாலை அன்புடன் செபராசா வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் உண்ணாவிரதம் போராட்டம் | Sri Lankan Fishermen Are On Hunger Protest

“உண்ணாவிரத போராட்டத்தை, நிச்சயமாக இதுல சாகும்வரை இருந்தே ஆகுவோம். எங்களுக்கு சரியான ஒரு தீர்வு வேணும். சரியான முடிவு வரும் வரைக்கும் அது யாராகவும் இருக்கலாம்.எங்கட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இங்க வந்து சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம்.

ஆனால் அவர்கள் எங்களுக்காக எந்தவொரு இடத்திலும் குரல் கொடுத்ததாக தெரியவில்லை. கடற்றொழில் அமைச்சராக இருந்தாலும் சரி. எங்கட ஜனாதிபதியாக இருந்தாலும் சரி அல்லது இந்த நாட்டின் யாரோ பொறுப்பான தலைவர் வந்து எங்களுக்கு சரியான உறுதிமொழி வழங்கும் வரையில் இந்த இடத்தில் இருந்து எழும்ப மாட்டோம் என்பதை உறுதியாக கூறிக்கொள்கின்றோம்.”

பதவி விலகினார் அனுரகுமார

பதவி விலகினார் அனுரகுமார

இந்திய உயர்ஸ்தானிகராலயம்

யாழ்ப்பாணம் மருதடி சந்தியில் இருந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலயம் வரை ஆர்ப்பாட்ட பேரணியாக வந்த யாழ்ப்பாண கடற்றொழிலாளர்கள் அங்கு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் உண்ணாவிரதம் போராட்டம் | Sri Lankan Fishermen Are On Hunger Protest

துணை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அருகில் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அருகில் அமைந்துள்ள புனித ஜோன் பொஸ்கோ கல்லூரிக்கு முன்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க கடற்றொழிலாளர்கள் நடவடிக்கை எடுத்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய கடற்றொழிலாளர்கள் வடக்கு கடலில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் தமது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

வேகமாக உயரும் இலங்கை ரூபா! டொலரின் தேய்வு நிலை

வேகமாக உயரும் இலங்கை ரூபா! டொலரின் தேய்வு நிலை

இலங்கைக் கடற்பரப்பு

இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் நூற்றுக்கணக்கான இந்தியக் கப்பல்களை 'அதிகளவான பலத்தை பயன்படுத்தி தடுக்க முடியாது.' என கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் உண்ணாவிரதம் போராட்டம் | Sri Lankan Fishermen Are On Hunger Protest

இந்திய கடற்றொழிலாளர்களின் கைது அரசியல் அழுத்தங்களுக்கும் வழிவகுக்கும் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கடந்த மார்ச் 16ஆம் திகதி தி ஐலன்ட் (The Island) பத்திரிகையுடனான செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

"நூற்றுக்கணக்கான கடற்றொழில் கப்பல்களை கைப்பற்றுவது நடைமுறையில் சாத்தியமில்லை. மேலும் இந்த கைதுகள் அரசியல் தாக்கங்களுக்கு வழிவகுக்கும். நாம் எல்லாவற்றையும் சிந்திக்க வேண்டும்."

வனிந்து ஹசரங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

வனிந்து ஹசரங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US