லண்டனில் கோர விபத்து - இலங்கை இளைஞன் ஸ்தலத்தில் பலி
Jaffna
London
Accident
Death
By Vethu
பிரித்தானியாவின் லண்டனில் சம்பவித்த கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லண்டன் சவுத் ஹாரோ பகுதியில் நேற்று அதிகாலை வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உட்பட மூன்று பேர் பயணித்த கார் ஒன்று மரத்தில் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
விபத்தில் 29 வயதான இளைஞன் உயிரிழந்த நிலையில், 20 மற்றும் 25 வயதுடைய இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சவுத் ஹாரோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US