வெளிநாடொன்றில் பாரிய மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் - 2.8 மில்லியன் டொலர் மோசடி

Hospitals in Sri Lanka Dollars Austria
By Vethu Jan 17, 2026 07:59 PM GMT
Report

அவுஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த இலங்கையை சேர்ந்த பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் உட்பட மூவர் 2.8 மில்லியன் டொலர் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

45 வயதான இலங்கை மருத்துவர் திஹான் தரங்கா மற்றும் 53 வயதான ரிச்சர்ட் வில்லியம் லாஹெர்டி ஆகிய இருவருமே இந்த ஊழல் மோசடியில் சிக்கியுள்ளனர்.

குறித்த இருவரும் அவுஸ்திரேலியாவின் பிரபல மருத்துவமனைகளான இளவரசி அலெக்ஸாண்ட்ரா மற்றும் ரோயல் பிரிஸ்பேன் மகளிர் மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர்களாகும்.

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் பெண் - விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் பெண் - விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பல மில்லியன் டொலர் மோசடி

Medivance எனும் மருத்துவ உபகரண விநியோக நிறுவனத்திடமிருந்து மில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக குறித்த இருவரும் இரகசியமாக பணம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றில் பாரிய மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் - 2.8 மில்லியன் டொலர் மோசடி | Sri Lankan Arrested In Australia

இதில் ரிச்சர்ட் லாஹெர்டி என்பவர், உபகரணங்களைப் பயன்படுத்தியதற்காக 20 சதவீத இலாபத்தைப் பெற்றதோடு, தனது சத்திர சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் கமரா உபகரணங்களை வாடகைக்கு எடுத்ததாகக் கூறி முறைகேடாகப் பணம் பெற்றுள்ளார்.

கொழும்பு அரசியலில் மீண்டும் ஏற்பட்டுள்ள குழப்பம் - பதவி இழக்கும் அச்சத்தில் எம்.பி.க்கள்

கொழும்பு அரசியலில் மீண்டும் ஏற்பட்டுள்ள குழப்பம் - பதவி இழக்கும் அச்சத்தில் எம்.பி.க்கள்

அடுத்தகட்ட விசாரணை

இந்த முறைகேடுகளை மறைக்க போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து சுகாதார குறைதீர்ப்பாளரை ஏமாற்றியதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றில் பாரிய மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் - 2.8 மில்லியன் டொலர் மோசடி | Sri Lankan Arrested In Australia

Medivance நிறுவனத்தின் பணிப்பாளர் எலியட் லாகேஸ், இந்த மருத்துவர்களுக்கு இலஞ்சம் கொடுத்து, பொது மருத்துவமனைகளின் ஊடாக தனது நிறுவனத்திற்கு மில்லியன் கணக்கான டொலர் வருமானம் ஈட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிஸ்பேன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மூன்று பேரும் நிபந்தனையுடனான பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் அடுத்தகட்ட வழக்கு விசாரணை வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US