தமிழகத்திலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் அதிரடியாக கைது

Sri Lanka Immigration India Passport
By Vethu Mar 10, 2026 05:54 AM GMT
Report

போலியான தவல்களை வழங்கி மோசடியான முறையில் இந்திய கடவுச்சீட்டு பெற்றதாக இலங்கையைச் சேர்ந்த ஒருவரை திருச்சி மாநகர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் ஆவணங்கள் இன்றி இந்திய கடவுச்சீட்டு விண்ணப்பித்து அதைப் பெற்றுள்ளார். இது குறித்த ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, கியூ பிரிவு மற்றும் உள்ளூர் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள திருச்சி பொலிஸார் அவர் இந்தியக் குடிமகன் அல்லாத நிலையில், போலியான இருப்பிடச் சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களைப் பயன்படுத்தி அதிகாரிகளை ஏமாற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய கடவுச்சீட்டு

இந்த மோசடியில் அவருக்கு உதவியவர்கள் யார்? ஏதேனும் இடைத்தரகர்கள் மூலம் இந்த கடவுச்சீட்டு பெறப்பட்டதா? என்பது குறித்துப் பாதுகாப்புப் பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்திலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் அதிரடியாக கைது | Sri Lankan Arrested For Obtaining Indian Passport

முறையற்ற வகையில் கடவுச்சீட்டு பெற்று வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்றாரா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையிலிருந்து தமிழகம் வருபவர்கள் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US