சேதனைப் பசளை விவகாரம்! இராணுவத்தினர் மூலமான திட்டம் தொடர்பில் இராணுவ தளபதி தகவல் (Video)

Shavendra Silva Sri Lanka Trincomalee Sri Lankan Army Organic farming
By Independent Writer Nov 27, 2021 08:30 AM GMT
Report

இலங்கை இராணுவத்தின் மூலம் ஆரோக்கியமான சமூகம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் கூட்டெரு உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு படை பிரிவினரால் உற்பத்தி செய்யப்பட்ட 91 ஆயிரம் கிலோ பசளை திருகோணமலையில் அமைந்துள்ள 22 ஆவது படைப் பிரிவில் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவினால் இன்று (27) லக்பொஹர நிறுவனத்திற்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்துக்கொண்ட இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கருத்து தெரிவிக்கையில்,


அரசாங்கத்தினால் சேதன விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் அரச மட்டத்தில் சேதனப் பசளை உற்பத்திகள் நடைபெற்று வருகின்றது.

சேதனப் பசளை உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவம் மூலம் 25,000 மெற்றிக் தொன் சேதனப் பசளை உற்பத்தியை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் இந்த கூட்டெரு உற்பத்தி இலங்கை இராணுவத்தின் மூலம் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக இதன்போது இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தினால் சேதனப் பசளை உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

முதல் கட்டமாக 8800 ஆயிரம் கிலோ வரை உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் லக் பொஹர நிறுவனத்தின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் ஆர்.எம்.தம்பிக்க ரத்னாயக்க கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, 22 வது கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிகாரே மற்றும் 23 வது கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


GalleryGallery
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US