கல்வித்துறையிலும் ஏனைய துறைகளிலும் அரசியல் தலையீடு ஒழிக்கப்பட வேண்டும்: செல்வராசா கஜேந்திரன் (Video)
Sri Lanka Politician
University of Jaffna
Sri Lankan political crisis
By Jenitha
கல்வித்துறையிலும் ஏனைய துறைகளிலும் அரசியல் தலையீடு ஒழிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
"ஒரு நாட்டில் கல்வி முன்னேற வேண்டுமாக இருந்தால் கல்வியில் அரசியல் இருக்கக்கூடாது. இன்று பல்கலைக்கழகங்களை எடுத்துகொண்டால் பல்கலைக்கழகங்களில் இருக்கக்கூடிய பேரவையில் அரசியல் நியமனங்கள் தான் முற்றாக இடம்பெற்றுள்ளது.
உதாரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகங்களில் பேரவையில் இருக்கக்கூடியவர்கள் கல்வி தகமைக்கு அப்பால் அரசாங்கத்திற்கு எடுபிடிகளாகவே நியமிக்கப்பட்டுள்ளனர்"என குறிப்பிட்டுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US