இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு
Colombo
Government Employee
Sri Lanka
By Shan
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பொது சம்பளம் நடைமுறைப்படுத்தல் மற்றும் ஊழியர்களின் அடக்கு முறைக்கு எதிராக முற்றுகை போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பேருந்துகளில் அறிவிப்பு பதாகையொன்று ஒட்டப்பட்டுள்ளது.
இந்த முற்றுகை போராட்டம் எதிர்வரும் 22ஆம் திகதி காலை 10 மணிக்கு கொழும்பு தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போராட்டத்திற்கு அனைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களும் கொழும்பு தலைமையக வளாகத்தில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவின் பல இடங்களில் பரவலாக இது தொடர்பான அறிவிப்புக்கள் ஒட்டப்பட்டுள்ளன.

பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடுமையாக நடக்கவேண்டாம்: பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு கடிதம் News Lankasri
சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! Manithan
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US