சீகிரியாவில் அறிமுகமாகும் புதிய வசதி - மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்
Sri Lanka Tourism
Tourism
Sigiriya
By Vethu
சீகிரிய குன்றிலிருந்து சூரிய உதயத்தை காண்பதற்கான வசதி மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாளை தொடக்கம் இந்தக் காட்சியை பார்வையிட முடியும் என்று மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.

கூடுதலான சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கோடு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நாளாந்தம் அதிகாலை 5.30இற்கு சீகிரியா குன்றின் மீது ஏறுவதற்கான பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.

இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் சீகிரியா குன்றினை பார்வையிட ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக உயரமான பகுதியிலிருந்து தெளிவான சூரிய உதயத்தை காண விரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US