இலங்கையை நோக்கி படையெடுக்கும் அதிகளவான இந்தியர்கள்..

Sri Lanka Tourism India Tourism Tourist Visa Tourist Family
By Benat Aug 03, 2025 12:25 PM GMT
Report

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000ஐ கடந்துள்ளது. 

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் 200,244 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது 6.6% அதிகமாகும்.

இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வரும் வெளிநாட்டவர்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வரும் வெளிநாட்டவர்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து

இந்தியப் பயணிகளின் அதிகரிப்பு

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் இந்தியாவிலிருந்து 37,128 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.

இலங்கையை நோக்கி படையெடுக்கும் அதிகளவான இந்தியர்கள்.. | Sri Lanka Tourism

மேலும், ஜூலை மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 23,475 பேர், நெதர்லாந்திலிருந்து 15,556 பேர், சீனாவிலிருந்து 12,982 பேர் மற்றும் பிரான்சிலிருந்து 11,059 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இதன்படி, ஜனவரி 01 முதல் ஜூலை 31, 2025 வரையிலான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,368,288 ஆகும்.

இலங்கையை நோக்கி படையெடுக்கும் அதிகளவான இந்தியர்கள்.. | Sri Lanka Tourism

இவர்களில் 279,122 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 131,377 பேர் ரஷ்யாவிலிருந்தும், 115,470 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் வந்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 

முக்கிய பௌத்த பிக்கு ஒருவர் விரைவில் கைது! சிக்கலில் இரு பிரபலங்கள்..

முக்கிய பௌத்த பிக்கு ஒருவர் விரைவில் கைது! சிக்கலில் இரு பிரபலங்கள்..

அநுரவுக்கு எதிராக சட்ட சவாலுக்கு தயாராகும் முன்னாள் ஜனாதிபதிகள்

அநுரவுக்கு எதிராக சட்ட சவாலுக்கு தயாராகும் முன்னாள் ஜனாதிபதிகள்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US