பங்களாதேஷிடம் பெற்ற கடன் மீள செலுத்தப்படும் காலம்! இலங்கையின் அறவிப்பு
Central Bank of Sri Lanka
Nandalal Weerasinghe
Sri Lanka Economic Crisis
Bangladesh
Sri Lanka Bankrupt
By Kamal
நாடு எதிர்நோக்கிய கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பங்களாதேஷிடம் 200 மில்லியன் டொலர் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் இந்தக் கடன் தொகை பெற்றுக்கொள்ளப்பட்டது.
மத்திய வங்கி ஆளுனரின் அறிவிப்பு
எனினும், நிதி நெருக்கடி நிலைமையினால் கடன் தொகை மீளச் செலுத்துவதற்கு காலம் தாழ்த்தப்பட்டது.
இந்த நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் 200 மில்லியன் டொலர் கடன் தொகை மீளச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நலந்தலால் வீரசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடன் செலுத்துவதற்கு முடியாத நிலைமையினால் இலங்கை பங்களதேஷிடம், கால அவகாசம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அணுகுண்டு வீசப்பட்டால் என்ன செய்யவேண்டும்? அமெரிக்கா தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனை News Lankasri
ஐரோப்பிய ஒன்றியம் மிரளும் வேகத்தில் ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி., ஜேர்மனி கவலை, எச்சரிக்கை News Lankasri
முத்து போனை பார்த்துக்கொண்டிந்த வித்யா, வீட்டிற்கு வந்த மீனா... சிறகடிக்க ஆசை சீரியலின் புரொமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US