இருபதுக்கு 20 உலகக்கிண்ண இலங்கை கிரிக்கெட் குழாமில் யாழ் வீரர் வியாஸ்காந்த்
2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் இன்று (09) அறிவிக்கப்பட்டுள்ளது.
15 பேர் கொண்ட குறித்த குழாமின் தலைவராக வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டுள்ளதுடன், உபதலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ள வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு,
வனிது ஹசரங்க (தலைவர்)
சரித் அசலங்க (உப தலைவர்)
குசல் மெண்டிஸ்
பெதும் நிஸ்ஸங்க
சதீர சமரவிக்ரம
ஏஞ்சலோ மேத்யூஸ்
கமிது மெண்டிஸ்
தஷூன் சானக்க
தனஞ்சய டி சில்வா
மகேஷ் தீக்ஷனா
துனித் வெள்ளாகே
துஷ்மந்த சமிர
நுவன் துஷாரா
மதிஷ பத்திரன
தில்ஷான் மதுஷங்க
இலங்கை அணியுடன் இணையும் மேலதிக அணி வீரர்கள்
அசித பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியனகே ஆகியோர் இணைந்துக்கொள்ளவுள்ளனர்.

தாயகத்திற்காக விதைக்கப்பட்ட கணவனின் உயிர்! அரபு நாடு கொடுத்த துயரம் - நடமாடும் இறுதி யுத்த சாட்சியம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் திருவிழா





கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri
