மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர

Sri Lankan Tamils Sarath Weerasekara Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples
By Rakesh 3 மாதங்கள் முன்

நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லை. அவர்கள் தாமாகவே பிரச்சினைகளைத் தேடுகின்றார்கள். எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வெளிவரும் செய்திகளை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று  முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ் மக்களுடன் அரசு விரைவில் பேச்சை ஆரம்பிக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர்.

அதேவேளை, தொடர்ச்சியாகத் தமிழ் மக்களை ஏமாற்றாமல், பேச்சுக்களை இதயசுத்தியுடன் அரசு நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.

மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர | Sri Lanka Tamils Sarath Weerasekara

இந்த மூன்று தலைவர்களினதும் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய பிரச்சினைகள் என்றால் அது தமிழ் மக்களின் பிரச்சினைகள் அல்ல. இந்த நாட்டில் தமிழ் மக்கள் மட்டுமா வாழ்கின்றார்கள்? மூவின மக்களுக்கும் பொதுவான பிரச்சினைகள் இருக்கின்றன.

அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்கின்றன. முதலில் அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

பௌத்த மதத்திற்கு எதிராக பிரச்சினை ஏற்படுத்தும் தமிழர்கள்

தேசிய பேரவையில் இணையமாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கும் சம்பந்தன் குழுவினர், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வைக் காணும் பேச்சுக்களை இதயசுத்தியுடன் அரசு நடத்த வேண்டும் என்று எப்படிக் கூறமுடியும்? இந்த நாட்டில் தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகள் எதுவும் இல்லை.

அவர்கள் நாட்டில் 24 மணிநேரமும் சுதந்திரமாக நடமாட முடியும். எங்கும் செல்லலாம் எங்கும் குடியேறலாம்  எங்கும் வழிபடலாம்.

[

ஆனால், சிங்கள மக்களுக்கு எதிராகவும், பௌத்த மதத்துக்கு எதிராகவும்தான் தமிழ் மக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார்கள்.

வடக்கு, கிழக்கில் சிங்கள - பௌத்த மக்கள் குடியேறவோ அல்லது வழிபடவோ முடியாத நிலைமையை தமிழ் மக்களும் அவர்களின் பிரதிநிதிகளான தமிழ் அரசியல்வாதிகளும் ஏற்படுத்தி வருகின்றார்கள்.

தமிழ் மக்கள் தாமாகவே பிரச்சினைகளைத் தேடுகின்றார்கள். எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அதற்கான பேச்சுக்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் வெளிவரும் செய்திகளை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.  

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரிஸ், France

26 Jan, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

28 Jan, 2023
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, வட்டுக்கோட்டை

29 Jan, 2023
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, கைதடி, London, United Kingdom

25 Jan, 2023
நன்றி நவிலல்

சூராவத்தை, Markham, Canada

30 Dec, 2022
நன்றி நவிலல்

கலட்டி, Markham, Canada

30 Dec, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

28 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், இணுவில்

10 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, சுவிஸ், Switzerland

29 Jan, 2020
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, East Ham, United Kingdom

18 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். அத்தியடி, Torcy, France

29 Jan, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

27 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி இராமநாதபுரம், England, United Kingdom

23 Jan, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு

28 Jan, 2023
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, ப்றீமென், Germany

18 Jan, 2023
மரண அறிவித்தல்

மாசியப்பிட்டி, Le Blanc-Mesnil, France

18 Jan, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், அல்வாய்

28 Jan, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

08 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Rheinfelden, Switzerland

30 Jan, 2021
நன்றி நவிலல்

இளவாலை பெரியவிளான், Eindhoven, Netherlands

31 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, புலோலி மேற்கு

29 Jan, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Anaipanthy, அரியாலை, பிரான்ஸ், France

29 Jan, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நூறெம்பேக், Germany

01 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, மானிப்பாய், சென்னை, India, Bezons, France

07 Feb, 2022
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Amilly, France

29 Dec, 2022
மரண அறிவித்தல்

கந்தரோடை, Barkingside, United Kingdom

21 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

25 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

20 Jan, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Trichy, British Indian Ocean Terr.

29 Jan, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கண்டி

27 Jan, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு 1ம் வட்டாரம், வட்டுக்கோட்டை

26 Jan, 2023
மரண அறிவித்தல்

கரம்பன், வேலணை மேற்கு, கனடா, Canada

25 Jan, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி

25 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, முனைத்தீவு

27 Jan, 2013
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, இடைக்காடு, கொழும்பு, Toronto, Canada

25 Jan, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, பரிஸ், France

21 Jan, 2023
மரண அறிவித்தல்

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US