சுமனரத்ன தேரர் முன்வைத்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து! ஜனாதிபதியை எதிர்க்க துணியும் சிங்கள மக்கள்

Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan Peoples President of Sri lanka Sri Lankan political crisis
By Chandramathi Jun 22, 2024 05:00 PM GMT
Report

கிழக்கு மாகணத்தில் உள்ள சிங்கள மக்களை விரட்டியடிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த காணொளியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிங்கள மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்காக எதிராக பொறுப்புடன் செயல்படுவதாகவும், அவர்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 3 மாதங்களில் அரசியல் ரீதியில் நிகழவுள்ள பாரிய மாற்றம்

எதிர்வரும் 3 மாதங்களில் அரசியல் ரீதியில் நிகழவுள்ள பாரிய மாற்றம்


ஜனாதிபதியின் திட்டங்கள்

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மட்டக்களப்புக்கு சென்றுள்ளார். இந்த இரண்டு நாள் பயணத்தின் போது பல நடவடிக்கைகளை முன்னெடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

சுமனரத்ன தேரர் முன்வைத்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து! ஜனாதிபதியை எதிர்க்க துணியும் சிங்கள மக்கள் | Sri Lanka Sinhala And Tamil People Problem

எனினும், அவரது திட்டங்களில் விகாரைகள் உள்ளடக்கப்படவில்லை. அத்துடன், மட்டக்களப்பில் உள்ள முக்கிய தேரர்களை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுக்கவும் அவர் திட்டமிடவில்லை.

இந்த நிலையில், நாளைய தினம் ரணில் விக்ரமசிங்க எமது பிரேதசத்துக்கு வரவுள்ளதாகவும், இதனை முன்னிட்டு போராட்டங்களை முன்னெடுக்குமாறும் ஒரு சில தரப்பினர் எங்களுக்கு கூறுகிறார்கள். இங்குள்ள சிங்கள மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் கோருமாறு கூறுகிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணில் விடுத்துள்ள விசேட உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணில் விடுத்துள்ள விசேட உத்தரவு


சட்ட நடவடிக்கை

இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் எமக்கு எதிராக பலரின் பார்வை திரும்பும். இதனால் எமக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். எமக்கு தண்டனை வழங்க முடியும். இதனால் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பில் எம்மை பேசவிடாது, மௌனமடைய செய்ய முடியும்.

சுமனரத்ன தேரர் முன்வைத்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து! ஜனாதிபதியை எதிர்க்க துணியும் சிங்கள மக்கள் | Sri Lanka Sinhala And Tamil People Problem

ஆனால் இதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். சிங்கள மக்களுக்காக நான் தொடர்ந்தும் குரல் கொடுப்பேன். கிழக்கு மாகாணத்துக்கு ஜனாதிபதி பயணம் செய்யும் போதெல்லாம் இங்கு மதவாதம் தூண்டப்படுகிறது.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ரணில் விக்ரமசிங்க செயல்படுவதாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்


எனினும், தமிழ் மக்களை கருத்தில் கொண்டு ரணில் விக்ரமசிங்க செயல்படுவதால் சிங்கள மக்களுக்கு ஏற்படும் அழிவுகளை குறைக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US