இங்கிலாந்துக்கு எதிராக இலங்கையின் இமாலய வெற்றி - குமார் சங்கக்கார பாராட்டு

Cricket Sri Lanka Cricket England Cricket Team T20 Cricket
By Amal Oct 23, 2026 07:23 AM GMT
Report

இங்கிலாந்துக்கு எதிராக ராவல்பிண்டியில் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 429 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக விரட்டிப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இந்த அபார வெற்றி குறித்து இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் நாசர் ஹுசைன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, அணியின் குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

430 ஓட்டங்களில் இமாலய வெற்றி

இங்கிலாந்து நிர்ணயித்த 429 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலளித்த இலங்கை அணி, கடைசிப் பந்துக்கு முந்திய பந்தில் (49.5 ஓவர்களில்) 430/8 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிராக இலங்கையின் இமாலய வெற்றி - குமார் சங்கக்கார பாராட்டு | Sri Lanka Secures A Massive Victory England

இது ஆண்களுக்கான ஒருநாள் போட்டிகளிலேயே இரண்டாவது அதிகபட்ச வெற்றிகரமான சேஸிங் (Second-highest successful run chase) ஆக பார்க்கப்படுகின்றது. 2006-இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாபிரிக்கா 438 ஓட்டங்களை விரட்டியதே முதலிடத்தில் உள்ளது.

இந்த வெற்றி குறித்து இங்கிலாந்தின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் தமது கருத்தை பதிவிட்டுள்ளார் "இலங்கை ஒரு திறமையான மற்றும் உணர்ச்சிமிக்க கிரிக்கெட் நாடு. அவர்களுக்கு இன்றைய நாள் போன்ற ஒரு வரலாற்று வெற்றி மிகவும் தேவைப்பட்டது, அது அவர்களுக்குக் கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வீரர்களை பாராட்டிய வீரர் குமார் சங்கக்கார

இதேவேளை, “ இந்த வெற்றியைக் கொண்டாடுங்கள், ஆனால் பந்துவீச்சு, களத்தடுப்பு மற்றும் முதல் 10 ஓவர்களில் தூடுப்பாட்டத்தில் நிலவ வேண்டிய அமைதி ஆகியவற்றைப் பற்றிப் பேசத் தொடங்குங்கள். பவன் ரத்நாயக்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ போன்ற வீரர்களுக்குத் தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

இங்கிலாந்துக்கு எதிராக இலங்கையின் இமாலய வெற்றி - குமார் சங்கக்கார பாராட்டு | Sri Lanka Secures A Massive Victory England

அதேநேரம், ஷானக்கவை பேட்டி வரிசையில் முன் இறக்கியது அணி நிர்வாகத்தின் சிறந்த ஆட்ட விழிப்புணர்வைக் காட்டுகிறது.

அதே போன்று, இந்த ஒரு வெற்றியால் அணியின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டதாகக் கருதிவிடக் கூடாது என்றும், உலகக் கிண்ணத்துக்கு முன் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்புகளில் உள்ள குறைபாடுகளைக் களைய பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் மற்றும் வீரர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் ” என்றும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.   

நெருங்கிய உறவினரின் திருமணத்தில் மகிந்த ராஜபக்ச! உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்

நெருங்கிய உறவினரின் திருமணத்தில் மகிந்த ராஜபக்ச! உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்

ஷிரந்தியின் இதய அறுவை சிகிச்சை தொடர்பில் வெளியான தகவல்

ஷிரந்தியின் இதய அறுவை சிகிச்சை தொடர்பில் வெளியான தகவல்


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US