கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கான முதலீடுகளை பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ்! (Photos)
Srilanka
Douglasdevananda
Seacucumber
By Independent Writer
பூநகரி, கௌதாரிமுனை பகுதியில் கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கான ஆர்வத்தினை வெளியிட்ட பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 52 தொழில்முனைவோருக்கான ஆரம்ப முதலீடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் தனியார் முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு பூநகரி - நாச்சிக்குடாவில் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.
மேலும், குறித்த தனியார் முதலீடடாளர்களுக்கும் தொழில் முனைவோருக்குமான ஒப்பந்தங்கள் இதன்போது கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US