மியன்மாருக்கு செல்ல தயாராகும் இலங்கையின் முக்கிய பாதுகாப்பு குழு
Sri Lanka
Myanmar
Earthquake
By Dharu
மியன்மாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் முதல் பாதுகாப்பு விமானம் நாளை புறப்பட உள்ளது.
இதனை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட பாதுகாப்பு விமானம் நாளை காலை 7.45 மணிக்கு மியன்மாருக்குப் புறப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பயிற்சி பெற்ற பாதுகாப்பு குழு
பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக ஒரு மருத்துவக் குழுவும் பயிற்சி பெற்ற பாதுகாப்பு மீட்புக் குழுவும் மியன்மாருக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த விமானம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தின் முன்முயற்சியின் கீழ் சேகரிக்கப்பட்ட மனிதாபிமான உதவியை எடுத்துச் செல்ல உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US