ரஷ்யாவின் அணுகுண்டுகளை ஈரானில் நிலைநிறுத்த தயாராகும் புட்டின்?
ஒரு மிகப் பெரிய காட்சி மாற்றம் மத்தியகிழக்கில் இடம்பெறப்போவதாக அச்சப்படுகின்றார்கள் சில மேற்குலக ஆய்வாளர்கள்.
மத்தியகிழக்கின் போர்வலுச்சமநிலையை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த உலகத்தினது போர்வலுச்சமநிலையையே மாற்றியமைத்துவிடக்கூடய ஒரு முக்கிய நகர்வு அங்கு மேற்கொள்ளப்படலம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஈரானை அமெரிக்கா கிட்டத்தட்ட முற்றிலுமாகவே சுற்றிவளைத்து, ஈரான் மீதான தாக்குதல் எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் இடம்பெறலாம் என்றிருக்கின்ற நிலையில், ரஷ்ய அதிபர் புட்டின் ரஷ்யாவின் சில ஆணுவாயுதங்களை ஈரானில் நிலைநிறுத்தலாம் என்று கூறப்படுகின்ற விடயம்தான் பல ஆய்வாளர்கள் மத்தியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri