இலங்கையின் நவீன மயமான முதல் தொடருந்து நிலையம்
Galle
Department of Railways
Clean Sri lanka
By Shrikanth
இலங்கை வரலாற்றில் புனரமைக்கப்பட்ட அழகான முதல் தொடருந்து நிலையம் இன்று (02) திறந்து வைக்கப்பட்டதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
காலியில் உள்ள தல்பே தொடருந்து நிலையம் Clean Sri Lanka திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது.
Dream Destination வேலைத் திட்டத்தில் முதல் தொடருந்து நிலையமாக இது அமைந்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, இலங்கை தொடருந்து திணைக்களம் ஆகியவற்றால் Clean Sri Lanka திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் முதல் தொடருந்து நிலையமாக தல்பே தொடருந்து நிலையம் கருதப்படுகிறது.
ஸ்டார் கார்மென்ட் இதற்கு நிதி உதவி வழங்கியுள்ளது.





Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US