தங்கையின் தங்க நகையை திருடிய இளைஞருக்கு நேர்ந்த கதி
Sri Lanka Police
Crime
By Vethu
தங்கையின் தங்க நகையை திருடிய இளைஞர் ஒருவர் பொலிஸாரின் துரத்தலின் போது வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் கம்பளை பிரதேசத்தில் இருந்து நேற்று பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரால் திருடப்பட்ட தங்க நகையின் பெறுமதி சுமார் 11 லட்சம் ரூபா என தெரியவந்துள்ளது.
மேலும் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US